Cornwall Shivan Temple
UnclaimedListed on 17 May 2026 , Cornwall, ON
Hours Not Listed
Description
Cornwall Shivan Temple - Hindu temple in Cornwall, Ontario கோண்வால் சிவன் ஆலயம் கனடா “ ஓம் நம சிவாய சிவாய நம ஓம் கோண்வால் சிவனே சிவாய நம ஓம்” அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இவ் ஆலயம் தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன்.!! எனது தந்தையார் திரு. வேலாயுதம்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் ஒரு சிவபக்தன். நான் எனது தந்தையின் வழியை பின்பற்றி 2015ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ம் திகதி இவ் ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்தேன். சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் பொழுது ஐதீக முறையோ, சைவ ஆச்சாரிய விதிமுறையோ, சைவ ஆகம விதிமுறையோ கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ் ஆலயம் எனது சொந்த விருப்பத்திற்கு அமைவாகவும், எனது தாயார் நித்தியலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு அமைவாகவும் நிர்மாணிக்கப்பெற்றது. இவ் ஆலயம் எனது சொந்த விருப்பத்திற்கு அமைவாகவும், எனது தாயார் நித்தியலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் விருப்பத்திற்கு அமைவாகவும் நிர்மாணிக்கப்பெற்றது. இவ்வாலயம் வியாபார நோக்கம் எதுவுமற்றது என்பதனை இத்தால் உறுதிசெய்கிறேன். இதில் ஏதும் குறை இருப்பின் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளவும் நன்றி சிவரூபன் சண்முகலிங்கம்.
Posts & updates
This business has not published any customer updates yet.
Reviews & ratings
Write a reviewBe the first community user to rate this business.
Leave a review
You must register as a normal user before giving a rating. Business owner accounts cannot post reviews.
