Advertisement
Guwan

Sulasie Foods Sweets And Party Supplies

Unclaimed

Listed on 17 May 2026 , Scarborough, ON

Hours Not Listed

135 views
OwnershipUnclaimed profile
LocationScarborough, ON
Address3011 Markham Road. #57, Scarborough ON M1X1L7, Canada
HoursHours Not Listed

Description

Sulasie Foods Sweets And Party Supplies - Catering சுளசி சுவீற்ஸ் (Markham McNicoll Centre) www.sulasiefoods.com Tel: 416.879.2725 / 416.712.2020 1) எங்களின் Home Made Jaffna Style பலகார சுவீற் வகைகளை நீங்கள் இலவசமாக சுவைத்து பார்த்து உண்மையை அறிந்து ஓடர் செய்து கொள்ளலாம் 2) வளைகாப்பு - மஞ்சள் நீராட்டு விழா வைபவங்களுக்கு தேவையான 7 வகையான பொங்கல் சாதம்கள் மற்றும் பலகார வகைகள் யாவும் முன்கூட்டி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 3) பூப்புனித நீராட்டு விழா - Saree Ceremony, ஆரத்தி செய்வதற்குரிய பண்டங்களான புட்டு. களி, பொங்கல், பலகாரங்கள், நிறைநாளி போன்றவற்றை முன்கூட்டியே ஓடர் தந்து பெற்றுக்கொள்ளலாம். 4) 20 க்கும் மேட்பட்ட பலகார வகைகளில் இருந்து நீங்கள் விரும்பும் 7 வகையான பலகாரங்கள் (Sweet & Snacks) தெரிவு செய்து Party Gift Box அழகிய வர்ணப்பெட்டிகளில் பெற்றுக்கொள்ளலாம். 5) பால் ரொட்டி, சீனி அரியத்தரம், பருத்தித்துறை வடை, தொதல், மஸ்கற் உட்பட 30 க்கும் மேட்பட்ட பலகார, சுவீற் சிற்றுண்டி வகைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Posts & updates

SF
Sulasie Foods Sweets And Party Supplies No posts yet

This business has not published any customer updates yet.

Reviews & ratings

Write a review
0.0 ☆☆☆☆☆ 0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
No reviews yet

Be the first community user to rate this business.

Leave a review

You must register as a normal user before giving a rating. Business owner accounts cannot post reviews.

Related businesses

More listings from Restaurants, Catering & Take Out.